How To Make Money Online Without Investment

How To Make Money Online Without Investment

How To Make Money Online Without Investment

ஆன்லைனில் பணம் எப்படி சம்பாதிப்பது முக்கியமாக எந்தவொரு முதலீடும் இல்லாமல் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது பற்றி நீங்கள் விரும்பினால் அதற்கு சிறந்த இடம் தான் வந்திருக்கிறீர்கள்.

இந்த பதிவில் நாம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதின் உண்மை நிலவரம் மற்றும் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது பற்றி காணவிருக்கிறோம்.


ஆன்லைனில் இன்று அனைவரும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு தேவையான முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் பொறுமை. பொறுமை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும்.


இந்த பதிவின் முக்கிய நோக்கங்கள் 


இந்தப் பதிவு போடும் முக்கிய காரணம் இன்று பலர் ஆன்லையில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார் அதில் மிகவும் மிகவும் முக்கியமானவர்கள் மாணவர்கள், திருமணமான பெண்கள், ஏன் வேலைக்கு போகும் ஆண் பெண் அனைவரும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிகளை தேடுகின்றனர்.


இந்த பதிவில் உங்களுக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் மற்றும் அதில் உள்ள உண்மை நிலவரம் அனைத்து கேள்விகளும் பதில் தரப்படும் மற்றும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதனை காண்போம்.

 

உங்களுக்கு ஆன்லைனில் வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அது முடியாத காரியம் மற்றபடி நீங்கள் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சரியான இடம் இதுவல்ல.

இதில் பணம் சம்பாதிக்க மிக முக்கியமானது பொறுமை. பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.


பெரும்பாலான Data Entry Jobs எல்லாம் Fake

Internet and Website உங்களுக்கு விரைவில் பணம் கொடுக்காது.

இந்த உலகில் மிகவும் வேகமாக பணம் சம்பாதிக்க எந்த வழியும் இல்லை அப்படி சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு பொறுமையும் திறமையும் முக்கியமாக வேண்டும்.


உங்களுக்கு ஏதேனும் தனி திறமை இருந்தால் அதனை வைத்து பணம் சம்பாதிக்க முடியும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிகவும் முக்கியமானவை ஒரு நல்ல லேப்டாப் மற்றும் சிறந்த இன்டர்நெட் கனெக்சன் வசதி.


மேலே உள்ள அனைத்து கருத்துக்களும் புரிந்து கொண்டு நீங்கள் மீதி உள்ள பதிவையும் படித்து அதன்படி நடந்தால் உங்களால் சிறிது நாட்களிலேயே பணம் சம்பாதிக்க முடியும்.


1.Fiverr


ஆன்லைனில் இன்று பணம் சம்பாதிக்க Fiverr ஓர் சிறந்த வலைதளம் ஆகும். இதில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்துகொண்டு இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.


முதலில் நீங்கள் ஒரு ஆக்கவுண்ட் கிரேட் செய்ய வேண்டும் பிறகு உங்களின் திறமைகளை அதில் பதிவிட வேண்டும்.

 உங்களுக்கு ஏதேனும் வேலையில் அனுபவம் இருந்தால் அதையும் பதிவு செய்து கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் தேர்வு செய்துள்ள வேலைக்கு ஏற்றவாறு Description தேர்வு செய்து கொள்ளவும்.


சிறந்த வழிகளை பின் தொடர்ந்து வேலை விரைவில் செய்து முடிக்கவும். நீங்கள் செய்யும் வேலைக்கு நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளலாம் நீங்கள் வேலை செய்து முடித்தபின் உங்களுக்கு பணம் வந்து சேர்ந்து விடும்.


2.Freelancer


ஆன்லைனில் இன்று பணம் சம்பாதிக்க மற்றொரு Website Freelancer ஆகும். ஐடியா மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் இரண்டாவது வலைதளம் பிரீலன்சர் ஆகும். இந்த பிரீலன்சர் ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றது இதிலும் பல நபர்கள் சம்பாதித்து வருகின்றனர்.


மேலே குறிப்பிட்ட Fiverr போலவே Freelancer கும் முதலில் ஆக்கவுண்ட் கிரேட் செய்ய வேண்டும் பிறகு உங்களுடைய திறமைகளை அதில் பதிவு செய்ய வேண்டும். நமக்கு தேவையான வேலைகளை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.


நமது Experience and Resume அனைத்தையும் அதில் அப்லோட் செய்ய வேண்டும். நமக்கு தேவையான Project தேடி நாம் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும் பிறகு நாம் வேலை செய்து முடித்தவுடன் நமக்கு பணம் கிடைக்கும்.

நான் பிறகு நீங்கள் பீட் பேக் ஆக 5ஸ்டார் பெற்றுக் கொள்ளலாம் நீங்கள் நான் வேலை செய்த நபரிடமிருந்து.


3.Upwork


இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் மூன்றாவது வெப்சைட் Upwork நாம் மேலே காணப்பட்ட இரண்டு வெப்சைட் போலவே இதிலும் நாம் வேலை செய்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களுக்கு நல்ல திறமையும் அனுபவமும் உள்ளது என்றால் நீங்கள் இந்த வலைத்தளத்தில் அக்கௌன்ட் கிரியேட் செய்து வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.


பிறகு நீங்கள் நல்ல சிறந்த Profile பயன்படுத்திக் கொள்ளவும்

அதன்பிறகு அனைத்து வேலைகளுக்கும் Proposal அனுப்பவும்

நீங்கள் அனுப்பும் போதும் Proposal Description சிறியதாகும் அவர்களை Attract செய்யும்படி பார்த்துக்கொள்ளவும். அவர்கள் கொடுத்துள்ள Work content description என்ன என்பதை முழுவதுமாக படித்து பிறகு Proposal அனுப்பவும்.


 நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு உங்கள் சம்பளத்தை நீங்களே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் வேலை முடித்துவிட்டு சிறந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளவும்.


4.Youtube


அடுத்ததாக நாம் பார்க்கப்போவது  YouTube இது அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு வலைத்தளம் ஆகும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் இதில் வீடியோக்களை அப்லோடு செய்து பலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.


அதற்கு முதலில் நீங்கள் உங்களுக்கென தனி ஒரு யூடியூப் சேனல் கிரியேட் செய்து அதில் தினமும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வரும்போதும் மூலம் நீங்கள் Google Adsense (கூகிள் ஆட்சென்ஸ்) பயன்படுத்தி ஒரு நல்ல பணத்தை விரைவில் சம்பாதிக்க முடியும்.


முதலில் YouTube Channel Create செய்து பிறகு அதற்கு தேவையான கண்ட தேர்வுசெய்யவும் பிறகு அதிக சப்ஸ்கிரைப் பெறவும். தினமும் ஒரு வீடியோ ஆவது அப்லோட் செய்யவும் பிறகு நீங்கள் குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகு நீங்கள் Monetization பெறுவீர்கள் அதன் பிறகு உங்களால் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.


5.Content Writing


அடுத்ததாக நாம் பார்க்கப் போகும்வது Content Writing (கண்டெண்ட் ரைடிங்) நீங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் சிறந்து விளங்குபவர் என்றால் நீங்கள் Content Writing மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.


Content எழுத நேரம் எடுத்துக்கொள்ளும் ஆனால் உங்களுக்கு சிறந்த அறிவும் தன்னம்பிக்கையும் இருக்கும் ஆனால் உங்களால் இதில் ஈசியாக வெற்றி பெற்று ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க முடியும். Content Writing ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு எந்த ஒரு முதலீடும் தேவையில்லை.


நீங்கள் முதலில் ஒரு Sample Article எழுதி அவர்களுக்கு அனுப்பி வைத்து அது அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்களிடமிருந்து உங்கள் Content க்கு நீங்கள் பணம் பெற்றுக் கொள்ள முடியும். 


6. Stock Marketing & Trading


கடைசியாக நாம் பார்க்கப்போகுவது Stock Marketing and Trading (ஸ்டாக் மார்க்கெட்டிங் மற்றும் டிரேடிங்) நீங்கள் ஆன்லைனில் Stock Marketing and Trading மூலம் சுலபமாக பணம் சம்பாதிக்க முடியும்.


அதற்கு நீங்கள் முதலில் சிறந்தவராக ஆக வேண்டும் அதற்கு சில அனுபவம் தேவை அதற்கு முதலில் நீங்கள் சிறந்த வலைதளங்களில் சென்று எப்படி ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யவது என்பதை தெரிந்து பிறகு இதில் பணம் சம்பாதிப்பது தொடங்குவது நல்ல ஆரம்பமாகும்.


முதலில் நீங்கள் குறைந்த பணத்தை வைத்து பயிற்சி செய்து கொள்ளலாம் பிறகு உங்களுக்கு சிறந்த அனுபவம் கிடைத்த பிறகு அதிக பணம் மூலம் இந்த செய்து Trading செய்ய முடியும்.


வீட்டிலிருந்து ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நாம் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகள் மற்றும்  பயன்படுத்தினீர்கள் என்றால் எங்கிருந்தாலும் நாம் வேலை செய்து பணத்தை சம்பாதிக்க முடியும் அதற்கு நீங்கள் பயன்படுத்தப்படும் முக்கியமானது நேரம் ஆகும்.


நீங்கள் முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது நீங்கள் ஆன்லைனில் எந்த வேலைகளுக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை கொடுக்கவும் கூடாது ஒரு சிறந்த வலைதளம் எப்போதும் பணம் கேட்காது அப்படி பணம் கேட்கிறார்கள் என்றால் அது சிறந்த வலைதளம் இல்லை. மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

Post a Comment

0 Comments